அயப்பாக்கம் மழைநீர் கால்வாயில்

img

அயப்பாக்கம் மழைநீர் கால்வாயில் குவிந்த குப்பை

அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியிலிருந்து அயப்பா க்கம் வழியாக ஆவடிக்கு செல்லும் சாலையையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.